சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 84
-
وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ ۚ كُلًّا هَدَيْنَا ۚ وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ ۖ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَارُونَ ۚ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَوَهَبْنَا
- இன்னும் வழங்கினோம்
- لَهُۥٓ
- அவருக்கு
- إِسْحَٰقَ
- இஸ்ஹாக்கை
- وَيَعْقُوبَ
- இன்னும் யஃகூபை
- كُلًّا
- எல்லோரையும்
- هَدَيْنَا
- நேர்வழி செலுத்தினோம்
- وَنُوحًا
- இன்னும் நூஹை
- هَدَيْنَا
- நேர்வழி செலுத்தினோம்
- مِن قَبْلُ
- இதற்கு முன்னர்
- وَمِن
- இன்னும் இருந்து
- ذُرِّيَّتِهِۦ
- அவருடைய சந்ததி
- دَاوُۥدَ
- தாவூதை
- وَسُلَيْمَٰنَ
- இன்னும் ஸுலைமானை
- وَأَيُّوبَ
- இன்னும் அய்யூபை
- وَيُوسُفَ
- இன்னும் யூஸýஃபை
- وَمُوسَىٰ
- இன்னும் மூஸாவை
- وَهَٰرُونَ
- இன்னும் ஹறாரூனை
- وَكَذَٰلِكَ
- இவ்வாறே
- نَجْزِى
- கூலிகொடுக்கிறோம்
- ٱلْمُحْسِنِينَ
- நல்லறம்புரிவோருக்கு
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
6:84
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்