சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 10
-
وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَا يَسْـَٔلُ
- விசாரிக்க மாட்டான்
- حَمِيمٌ
- ஒரு நண்பன்
- حَمِيمًا
- நண்பனைப் பற்றி
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
70:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்