சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 13
-
وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَفَصِيلَتِهِ
- தன் குடும்பத்தையும்
- ٱلَّتِى تُـْٔوِيهِ
- எது/தன்னை அரவணைக்கின்றது
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
70:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்