சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 14

  1. وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَن فِى ٱلْأَرْضِ
    பூமியில் உள்ளவர்களையும்
    جَمِيعًا
    அனைவரையும்
    ثُمَّ
    பிறகு
    يُنجِيهِ
    அது அவனை பாதுகாக்க வேண்டும்

    இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).

    70:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)