சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 16

  1. نَزَّاعَةً لِلشَّوَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    نَزَّاعَةً
    கழட்டிவிடக்கூடியது
    لِّلشَّوَىٰ
    தோலை

    அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.

    70:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)