சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 17
-
تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تَدْعُوا۟
- அது அழைக்கும்
- مَنْ
- எவர்கள்
- أَدْبَرَ
- புறக்கணித்தார்(கள்)
- وَتَوَلَّىٰ
- இன்னும் விலகி சென்றார்(கள்)
(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
70:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்