சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 21

  1. وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذَا مَسَّهُ
    இன்னும் அவனுக்கு ஏற்பட்டால்
    ٱلْخَيْرُ
    வசதி
    مَنُوعًا
    முற்றிலும் தடுப்பவனாக

    ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.

    70:21

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)