சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 20
-
إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِذَا مَسَّهُ
- அவனுக்கு ஏற்பட்டால்
- ٱلشَّرُّ
- தீங்கு
- جَزُوعًا
- மிக பதட்டக்காரனாக
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்;
70:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்