சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 29

  1. وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلَّذِينَ
    இன்னும் எவர்கள்
    هُمْ لِفُرُوجِهِمْ
    அவர்கள்/தங்கள் மர்மஸ்தானங்களை
    حَٰفِظُونَ
    பாதுகாப்பார்களோ

    அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-

    70:29

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)