சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 3
-
مِنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- ذِى ٱلْمَعَارِجِ
- உயர்வுகளும் மேன்மைகளும் உடைய
(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
70:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்