சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 33

  1. وَالَّذِينَ هُمْ بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلَّذِينَ
    இன்னும் எவர்கள்
    هُم
    அவர்கள்
    بِشَهَٰدَٰتِهِمْ
    தங்கள் சாட்சிகளை
    قَآئِمُونَ
    நிறைவேற்றுவார்களோ

    இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.

    70:33

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)