சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 34

  1. وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلَّذِينَ
    இன்னும் எவர்கள்
    هُمْ
    அவர்கள்
    عَلَىٰ صَلَاتِهِمْ
    தங்கள் தொழுகையை
    يُحَافِظُونَ
    பேணுவார்களோ

    எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.

    70:34

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)