சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 37

  1. عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ عِزِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    عَنِ ٱلْيَمِينِ
    வலது புறத்தில் இருந்து(ம்)
    وَعَنِ ٱلشِّمَالِ
    இடது புறத்தில் இருந்தும்
    عِزِينَ
    பல கூட்டங்களாக

    வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.

    70:37

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)