சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 36

  1. فَمَالِ الَّذِينَ كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟
    நிராகரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது?
    قِبَلَكَ
    உம் பக்கம்
    مُهْطِعِينَ
    விரைந்து வருகின்றனர்

    நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.

    70:36

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)