சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 5

  1. فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَٱصْبِرْ
    ஆகவே நீர் பொறுப்பீராக!
    صَبْرًا
    பொறுமையாக
    جَمِيلًا
    அழகிய

    எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.

    70:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)