சூரா 71 ஸூரத்து நூஹ், அயாஹ் 1

  1. إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّآ
    நிச்சயமாக நாம்
    أَرْسَلْنَا نُوحًا
    அனுப்பினோம்/நூஹை
    إِلَىٰ قَوْمِهِۦٓ
    அவருடைய மக்களின் பக்கம்
    أَنْ أَنذِرْ
    ஏனெனில், நீர் எச்சரிப்பீராக!
    قَوْمَكَ
    உமது மக்களை
    مِن قَبْلِ
    முன்னர்
    أَن يَأْتِيَهُمْ
    அவர்களுக்கு வருவதற்கு
    عَذَابٌ
    தண்டனை
    أَلِيمٌ
    வலி தரக்கூடிய

    நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்| “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.

    71:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 71 ஸூரத்து நூஹ்