சூரா 71 ஸூரத்து நூஹ், அயாஹ் 17
-
وَاللَّهُ أَنْبَتَكُمْ مِنَ الْأَرْضِ نَبَاتًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱللَّهُ
- அல்லாஹ்தான்
- أَنۢبَتَكُم
- உங்களை முளைக்க வைத்தான்
- مِّنَ ٱلْأَرْضِ
- பூமியில் இருந்து
- نَبَاتًا
- முளைக்க வைத்தல்
“அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.
71:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்