சூரா 71 ஸூரத்து நூஹ், அயாஹ் 18
-
ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- يُعِيدُكُمْ
- அவன் உங்களை மீட்பான்
- فِيهَا
- அதில்தான்
- وَيُخْرِجُكُمْ
- இன்னும் அவன் உங்களை வெளியேற்றுவான்
- إِخْرَاجًا
- வெளியேற்றுதல்
“பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.
71:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்