சூரா 71 ஸூரத்து நூஹ், அயாஹ் 22
-
وَمَكَرُوا مَكْرًا كُبَّارًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَكَرُوا۟
- இன்னும் சூழ்ச்சி செய்தார்கள்
- مَكْرًا
- சூழ்ச்சி
- كُبَّارًا
- மிகப் பெரிய
“மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.”
71:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்