சூரா 71 ஸூரத்து நூஹ், அயாஹ் 7

  1. وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنِّى
    நிச்சயமாக நான்
    كُلَّمَا دَعَوْتُهُمْ
    அவர்களை அழைத்த போதெல்லாம்
    لِتَغْفِرَ
    நீ மன்னிப்பதற்காக
    لَهُمْ
    அவர்களை
    جَعَلُوٓا۟
    ஆக்கிக் கொண்டனர்
    أَصَٰبِعَهُمْ
    தங்கள் விரல்களை
    فِىٓ ءَاذَانِهِمْ
    தங்கள் காதுகளில்
    وَٱسْتَغْشَوْا۟
    இன்னும் மூடிக்கொண்டனர்
    ثِيَابَهُمْ
    தங்கள் ஆடைகளால்
    وَأَصَرُّوا۟
    இன்னும் பிடிவாதம் பிடித்தனர்
    وَٱسْتَكْبَرُوا۟
    இன்னும் பெருமையடித்தனர்
    ٱسْتِكْبَارًا
    பெருமையடித்தல்

    “அன்றியும்| நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர்; மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.

    71:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 71 ஸூரத்து நூஹ்