சூரா 72 ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்), அயாஹ் 13
-
وَأَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدَىٰ آمَنَّا بِهِ ۖ فَمَنْ يُؤْمِنْ بِرَبِّهِ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنَّا
- இன்னும் நிச்சயமாக நாங்கள்
- لَمَّا سَمِعْنَا
- நாங்கள் செவியுற்ற போது
- ٱلْهُدَىٰٓ
- நேர்வழியை
- ءَامَنَّا
- நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
- بِهِۦ
- அதை
- فَمَن يُؤْمِنۢ
- எவர்/நம்பிக்கை கொள்வாரோ
- بِرَبِّهِۦ
- தன் இறைவனை
- فَلَا يَخَافُ
- பயப்படமாட்டார்
- بَخْسًا
- குறைவதையும்
- وَلَا رَهَقًا
- அநியாயத்தையும்
“இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்.” எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.
72:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்