சூரா 72 ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்), அயாஹ் 28
-
لِيَعْلَمَ أَنْ قَدْ أَبْلَغُوا رِسَالَاتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَأَحْصَىٰ كُلَّ شَيْءٍ عَدَدًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لِّيَعْلَمَ
- அவர் அறிவதற்காக
- أَن قَدْ
- என்று/திட்டமாக
- أَبْلَغُوا۟
- எடுத்துரைத்தார்கள்
- رِسَٰلَٰتِ
- தூதுத்துவ செய்திகளை
- رَبِّهِمْ
- தங்கள் இறைவனின்
- وَأَحَاطَ
- இன்னும் சூழ்ந்து அறிவான்
- بِمَا لَدَيْهِمْ
- அவர்களிடம் உள்ளவற்றை
- وَأَحْصَىٰ
- இன்னும் கணக்கிட்டுள்ளான்
- كُلَّ شَىْءٍ
- எல்லா பொருள்களையும்
- عَدَدًۢا
- எண்ணிக்கையால்
“தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.”
72:28
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்