சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 10
-
عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- عَلَى ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களுக்கு
- غَيْرُ يَسِيرٍ
- இலகுவானதல்ல
காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.
74:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்