சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 11
-
ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ذَرْنِى وَمَنْ
- என்னை(யும்) விட்டு விடுவீராக!/இன்னும் எவனை
- خَلَقْتُ
- படைத்தேனோ
- وَحِيدًا
- தனியாக
என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.
74:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்