சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 13
-
وَبَنِينَ شُهُودًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَبَنِينَ
- இன்னும் ஆண் பிள்ளைகளை
- شُهُودًا
- ஆஜராகி இருக்கக் கூடிய(வர்கள்)
அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).
74:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்