சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 12
-
وَجَعَلْتُ لَهُ مَالًا مَمْدُودًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَجَعَلْتُ لَهُۥ
- இன்னும் ஏற்படுத்திக் கொடுத்தேன் / அவனுக்கு
- مَالًا
- செல்வத்தை
- مَّمْدُودًا
- விசாலமான
இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.
74:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்