சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 16

  1. كَلَّا ۖ إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَلَّآ
    அவ்வாறல்ல
    إِنَّهُۥ
    நிச்சயமாக அவன்
    كَانَ
    இருந்தான்
    لِءَايَٰتِنَا
    நமது வசனங்களுக்கு
    عَنِيدًا
    முரண்படக்கூடியவனாக

    அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.

    74:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)