சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 17

  1. سَأُرْهِقُهُ صَعُودًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    سَأُرْهِقُهُۥ
    விரைவில் நிர்ப்பந்தித்து விடுவேன்
    صَعُودًا
    மிகப் பெரிய சிரமத்திற்கு

    விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.

    74:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)