சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 25

  1. إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنْ هَٰذَآ
    இது இல்லை
    إِلَّا
    தவிர
    قَوْلُ
    சொல்லே
    ٱلْبَشَرِ
    மனிதர்களின்

    “இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை” (என்றும் கூறினான்.)

    74:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)