சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 32 – 34

  1. كَلَّا وَالْقَمَرِ

    (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.

    74:32
  2. وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ

    இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.

    74:33
  3. وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ

    விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,

    74:34

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்