சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 33

  1. وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلَّيْلِ
    இரவின் மீது சத்தியமாக
    إِذْ أَدْبَرَ
    அது முடியும் போது!

    இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.

    74:33

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)