சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 34
-
وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلصُّبْحِ
- அதிகாலை மீது சத்தியமாக
- إِذَآ أَسْفَرَ
- அது ஒளி வீசும் போது!
விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
74:34
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்