சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 35
-
إِنَّهَا لَإِحْدَى الْكُبَرِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهَا
- நிச்சயமாக அது
- لَإِحْدَى ٱلْكُبَرِ
- மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்
நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.
74:35
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்