சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 37

  1. لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لِمَن شَآءَ
    யார்/நாடினாரோ
    مِنكُمْ
    உங்களில்
    أَن يَتَقَدَّمَ
    முன்னேறுவதற்கு
    أَوْ
    அல்லது
    يَتَأَخَّرَ
    பின் தங்கிவிடுவதற்கு

    உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).

    74:37

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)