சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 42 – 43
-
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)
74:42 -
قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ
அவர்கள் (பதில்) கூறுவார்கள்| “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
74:43
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்