சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 42

  1. مَا سَلَكَكُمْ فِي سَقَرَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    مَا سَلَكَكُمْ
    உங்களை நுழைத்தது எது?
    فِى سَقَرَ
    சகர் நரகத்தில்

    “உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)

    74:42

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)