சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 43
-
قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- لَمْ نَكُ
- நாங்கள் இருக்கவில்லை
- مِنَ ٱلْمُصَلِّينَ
- தொழுகையாளிகளில்
அவர்கள் (பதில்) கூறுவார்கள்| “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
74:43
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்