சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 48
-
فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَمَا تَنفَعُهُمْ
- அவர்களுக்கு பலனளிக்காது
- شَفَٰعَةُ
- பரிந்துரை
- ٱلشَّٰفِعِينَ
- பரிந்துரை செய்பவர்களின்
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
74:48
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்