சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 55
-
فَمَنْ شَاءَ ذَكَرَهُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَمَن شَآءَ
- யார் நாடுகின்றாரோ
- ذَكَرَهُۥ
- இதன் மூலம் உபதேசம் பெறுவார்
(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,
74:55
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்