சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 4

  1. بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَنْ نُسَوِّيَ بَنَانَهُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    بَلَىٰ
    ஏன் முடியாது!
    قَٰدِرِينَ
    ஆற்றலுடையவர்கள்
    عَلَىٰٓ أَن نُّسَوِّىَ
    நாம் சரியாக அமைப்பதற்கு
    بَنَانَهُۥ
    அவனுடைய விரல் நுனிகளை

    அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

    75:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)