சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 6

  1. يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَسْـَٔلُ
    கேட்கிறான்
    أَيَّانَ
    எப்போது வரும்
    يَوْمُ ٱلْقِيَٰمَةِ
    மறுமை நாள்

    “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

    75:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)