சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 10
-
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
- மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
77:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்