சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 23

  1. فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَقَدَرْنَا
    நாம் திட்டமிட்டோம்
    فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ
    நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்

    இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.

    77:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)