சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 44

  1. إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّا
    நிச்சயமாக நாம்
    كَذَٰلِكَ
    இவ்வாறுதான்
    نَجْزِى
    கூலி கொடுப்போம்
    ٱلْمُحْسِنِينَ
    நல்லறம் புரிபவர்களுக்கு

    நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.

    77:44

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)