சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 5
-
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا
- இறக்குகின்றவர்கள் மீது சத்தியமாக!
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
77:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்