சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 50

  1. فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَبِأَىِّ حَدِيثٍۭ
    எந்த குர்ஆனை
    بَعْدَهُۥ
    இதற்குப் பின்னர்
    يُؤْمِنُونَ
    இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்

    எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?

    77:50

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)