சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 7

  1. إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّمَا تُوعَدُونَ
    நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது
    لَوَٰقِعٌ
    நிகழ்ந்தே தீரும்

    நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.

    77:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)