சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 10
-
وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَجَعَلْنَا
- இன்னும் ஆக்கினோம்
- ٱلَّيْلَ
- இரவை
- لِبَاسًا
- ஆடையாக
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
78:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்