சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 9
-
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَجَعَلْنَا
- இன்னும் ஆக்கினோம்
- نَوْمَكُمْ
- உங்கள் நித்திரையை
- سُبَاتًا
- ஓய்வாக
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
78:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்