சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 12
-
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَبَنَيْنَا
- இன்னும் அமைத்தோம்
- فَوْقَكُمْ
- உங்களுக்கு மேல்
- سَبْعًا
- ஏழு வானங்களை
- شِدَادًا
- பலமான
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
78:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்